Browsing: செய்திகள்

வாரத்தின் முதல் வணிக நாளான இன்று பங்குச்சந்தை சரிவுடன் முடிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான செக்செக்ஸ் 200.66 புள்ளிகள் சரிந்து 81,508.46 புள்ளிகளாக நிறைவு பெற்றது.…

பிளாஸ்டிக் அச்சுறுத்தலுக்கு மாற்றாக கடலில் கரையும் பிளாஸ்டிக்கை ஜப்பானை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வரும் நீண்ட…

இணைய விற்பனை தளங்களான அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் மீதான விசாரணைக்கு எதிரான மனுக்களை விசாரிக்குமாறு, இந்திய போட்டி ஆணையமான(சிசிஐ) உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அமேசான் மற்றும்…

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ராவை மத்திய அரசு நியமனம்  செய்துள்ளது. தற்போதைய ஆளுநர் சக்திகாந்த தாஸ் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி …

விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் முக்கிய விவசாயப் பொருளாதார நிபுணர்களுடன் மத்திய பட்ஜெட் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வரும் 2025-26-ம் ஆண்டுக்கான…

அமெரிக்காவில் 100 வயது ஆணும், 102 வயது பெண்ணும் திருமணம் செய்து கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளனர். பெர்னி லிட்மேன்- மார்ஜோரி பிடர்மேன் என்ற இந்த…

சென்னை- பெங்களூரு இடையேயான ரயில் பயண நேரம் மேலும் ஒரு மணி நேரம் குறையவுள்ளது. சென்னை – பெங்களூரு இடையேயான ரயில் வழித்தடத்தை ஒரு முக்கியமான அதிவேக…

நிதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு, காப்பீட்டுத் திருத்த மசோதாவில் முன்மொழியப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்களுக்கு ஆதரவளித்துள்ளது. காப்பீட்டுத்துறையின் திறன் மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, காப்பீட்டுத் துறையில்…

2025-ம் நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) குறித்து நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவும், இந்திய ரிசர்வ் வங்கியும் வெளியிட்டுள்ள கணிப்புகள் கவலையளிக்கும்…

சுங்க வரி ரத்து மற்றும் ஜிஎஸ்டி குறைப்பினால் மருந்து உற்பத்தியாளர்கள் 3 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் விலையை குறைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு…