இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஆன்டிபயாட்டிக் மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்க கோரிக்கைNovember 20, 2024 இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஆன்டிபயாட்டிக் மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென வோக்ஹார்ட் நிறுவனர் ஹபில் கோராகிவாலா கோரிக்கை விடுத்துள்ளார். வோக்ஹார்ட் என்பது மும்பையை சேர்ந்த மருந்து…