நியூசிலாந்தில் பல்லாயிரக்கணக்கான மவோரி இன மக்கள் பேரணிNovember 19, 2024 18-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருந்து குடியேறியவர்களுக்கும், நியூசிலாந்தின் பூர்வகுடிகளான மவோரி மக்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. அப்போது நுற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, போர் நிறுத்தத்திற்காக உடன்படிக்கை கொண்டுவரப்பட்டது.…