3.30 மணி நேரமாக குறையும் சென்னை- பெங்களூரு பயண நேரம்December 7, 2024 சென்னை- பெங்களூரு இடையேயான ரயில் பயண நேரம் மேலும் ஒரு மணி நேரம் குறையவுள்ளது. சென்னை – பெங்களூரு இடையேயான ரயில் வழித்தடத்தை ஒரு முக்கியமான அதிவேக…