133 இடங்களுக்கு குவிந்த 18 ஆயிரம் பேர் – உத்தரகாண்ட்டில் ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் நெருக்கடிNovember 21, 2024 உத்தரகாண்டின் பித்தோராகரில் 133 காலிப்பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்ததால் அங்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. பிராந்திய ராணுவ…