சிறகுகள் – மூன்றாம் பாலினத்தோருக்கான சிறப்புக்கடன் திட்டம்November 26, 2024 மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறகுகள் என்ற சிறப்புக்கடன் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மாற்றுப்பாலினத்தவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான அடிப்படை நிதிச் சேவைகளைப்…