2030-ம் ஆண்டுக்குள் 58% வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படும் மருந்து உற்பத்தித்துறைNovember 27, 2024 இந்திய மருந்து உற்பத்தித்துறையானது அதன் தற்போதைய சந்தை மதிப்பான $55 பில்லியனில் இருந்து, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 58 சதவீதம் வளர்ச்சி கண்டு $130 பில்லியனாக உயரும்…