பான் 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தும் மத்திய அரசு – பழைய பான் அட்டை செல்லுபடியாகுமா?November 25, 2024 பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ரூ.1,435 கோடி மதிப்பிலான பான் 2.0 திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஒரு தனிநபரின் அனைத்து பரிவர்த்தனைகளையும் கண்காணிக்கவும் இணைக்கவும்…