பங்குச்சந்தைக்கு நாளை விடுமுறைNovember 19, 2024 மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பங்குச்சந்தைக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பங்குச்சந்தை, மும்பை பங்குச்சந்தை மற்றும் கமாடிட்டி வர்த்தகம் நடைபெறாது. இருப்பினும், கமாடிட்டியில் மாலை 5…