வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்November 18, 2024 கடனுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைக்க வேண்டுமென மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்க…