கலவரத்திற்கு மத்தியில் நடனம் – சர்ச்சையில் சிக்கிய கனடா பிரதமர்November 24, 2024 கனடாவின் மாண்ட்ரீல் நகரில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறியுள்ள நிலையில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இசை நிகழ்ச்சியில் நடனமாடும் வீடியோ கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…