ராணுவ சேவையை தவிர்க்க உடல் எடையை அதிகரித்த இளைஞர்November 25, 2024 தென் கொரியாவில் கட்டாய ராணுவ சேவையை தவிர்க்க வேண்டுமென்றே உடல் எடையை அதிகரித்த இளைஞருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. தென் கொரியாவில் 18 வயது முதல் 35…