மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி – பங்குச்சந்தையில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும்?November 23, 2024 மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இது பங்குச்சந்தையில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்து…