காப்பீட்டு மசோதாவில் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களுக்கு நாடாளுமன்றக் குழு ஒப்புதல்December 7, 2024 நிதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு, காப்பீட்டுத் திருத்த மசோதாவில் முன்மொழியப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்களுக்கு ஆதரவளித்துள்ளது. காப்பீட்டுத்துறையின் திறன் மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, காப்பீட்டுத் துறையில்…