ஆன்லைனில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை உறுதி செய்ய இணைய வர்த்தக நிறுவங்களுக்கு FSSAI உத்தரவுDecember 3, 2024 இணைய வர்த்தக நிறுவனங்கள் தங்களது தளங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை உறுதி செய்ய இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் உத்தரவிட்டுள்ளது. .…