புத்தாண்டு முதல் விலை உயரும் ஹூண்டாய் கார்கள்December 5, 2024 ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் 2025 ஜனவரி 1 முதல் அனைத்து மாடல் கார்களின் விலையையும் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. உற்பத்தி செலவுகள் மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்ததன் காரணமாக…